மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்

கண்டி பேராதனை பிரதேசத்தில் கட்டிடம் ஒன்றின் நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற இடத்தில் இருந்த மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

சம்பவத்தில் சிக்கிய மேலும் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த பகுதியில் பாரிய குழியொன்று தோண்டிக் கொண்டிருக்கும் போது, மேலே இருந்த மண் மேடு சரிந்து விழுந்ததில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார் Reviewed by Vanni Express News on 1/20/2018 04:05:00 PM Rating: 5