ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் - இறுதிப்போட்டியில் பி.வி. சிந்து

இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் இந்தியாவின் டெல்லியில் நடைபெறுகின்றது.

நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டியில், இந்தியா சார்பில் பி.வி.சிந்துவும் தாய்லாந்தின் ரட்சனோக் இண்டனோனும் பங்குபற்றினர்.

இப்போட்டியில் 21-13, 21-15,21-13, 21-15 என்ற செட்களில் வெற்றி பெற்ற பி.வி சிந்து இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

இந்த நிலையில் நாளை நடைபெறும் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் பி.வி. சிந்துவும், அமெரிக்காவின் பெய்வன் சங்கும் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.
ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் - இறுதிப்போட்டியில் பி.வி. சிந்து ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் - இறுதிப்போட்டியில் பி.வி. சிந்து Reviewed by Vanni Express News on 2/04/2018 11:41:00 PM Rating: 5