மக்களை அதிரவைத்த கோர விபத்து 10 பேர் பலி - 15 பேர் வைத்தியசாலையில்

கனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் நேற்று (23) வேன் ஒன்று பாதசாரிகள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுள்ளதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

குறித்த வேனின் ஓட்டுனர் விபத்து ஏற்பட்ட உடனேயே அந்த இடத்தில் இருந்து தப்பிச்செல்ல முயற்சித்த போது பொலிஸார் அவரை விரட்டிப் பிடித்து கைது செய்தனர். 

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்களை அதிரவைத்த கோர விபத்து 10 பேர் பலி - 15 பேர் வைத்தியசாலையில் மக்களை அதிரவைத்த கோர விபத்து 10 பேர் பலி - 15 பேர் வைத்தியசாலையில் Reviewed by Vanni Express News on 4/24/2018 03:38:00 PM Rating: 5