சதோச வர்த்தக நிலையத்தின் கண்னாடியை உடைத்துக்கொண்டு உள்ளே வந்த கார்

மடவளை சதோச கிளை வர்த்தக நிலையத்தினை கார் ஒன்று உடைத்துக் கொண்டு நுழைந்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

இன்று பகல் வேளை குறிப்பிட்ட வர்த்தக நிலையத்திற்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் முன்னால் பார்க் செய்ய முற்பட்ட போது அவரின் கார் கட்டுப்பாட்டை இழந்ததால் நிறுவனத்தின் முன் கண்னாடியை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளது.

ஸ்தலத்துக்கு வந்த வத்துகாமம் பொலீசார் கார் சாரதியிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.No automatic alt text available.Image may contain: car and outdoorImage may contain: 1 person, outdoorImage may contain: one or more people and people standing
சதோச வர்த்தக நிலையத்தின் கண்னாடியை உடைத்துக்கொண்டு உள்ளே வந்த கார் சதோச வர்த்தக நிலையத்தின் கண்னாடியை உடைத்துக்கொண்டு உள்ளே வந்த கார் Reviewed by Vanni Express News on 4/24/2018 10:40:00 PM Rating: 5