பெருந்தொகை பணம் பரிமாறப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும் - இலங்கை வங்கி

கடந்த புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் இலங்கை வங்கியின் தன்னியக்க பண பரிமாற்றல் மற்றும் காசு வரவு வைத்தல் கருவிகள் மூலம் ஐயாயிரத்து 400 கோடி ரூபா பெறுமதியான கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த வங்கியின் ஏரிஎம், சிடிஎம் வலைப்பின்னல்களில் 930 இற்கு மேற்பட்ட கருவிகள் உள்ளன. இவற்றின் ஊடாக இந்தளவு பெருந்தொகை பணம் பரிமாறப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என இலங்கை வங்கி அறிவித்துள்ளது
பெருந்தொகை பணம் பரிமாறப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும் - இலங்கை வங்கி பெருந்தொகை பணம் பரிமாறப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும் - இலங்கை வங்கி Reviewed by Vanni Express News on 4/21/2018 11:02:00 PM Rating: 5