சற்றுமுன் காலமானார் பிரபல சிங்கள திரைப்பட இயக்குனர்

இலங்கை சினிமா துறையில் ஒரு பொன்னான காலத்தை செதுக்கிய பிரபல சிங்கள திரைப்பட இயக்குனர், கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் சற்றுமுன் காலமானார். 

தனது 99 ஆவது வயதில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவர் காலமாகியுள்ளார்.
சற்றுமுன் காலமானார் பிரபல சிங்கள திரைப்பட இயக்குனர் சற்றுமுன் காலமானார் பிரபல சிங்கள திரைப்பட இயக்குனர் Reviewed by Vanni Express News on 4/29/2018 10:36:00 PM Rating: 5