சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு

இன்று (27) நள்ளிரவு முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் லாப் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படுவதாக லாப் கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதன்படி 12.5 கிலோ கிராம் லாப் சமையல் எரிவாயு சிலின்டர் ஒன்றின் விலை 245 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாகவும் லாப் கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு Reviewed by Vanni Express News on 4/28/2018 03:43:00 PM Rating: 5