எதிர்வரும் 8 ஆம் திகதி 2.15 மணியளவில் அடுத்த பாராளுமன்ற அமர்வு

அடுத்த பாராளுமன்ற அமர்வை எதிர்வரும் 8 ஆம் திகதி 2.15 மணியளவில் நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.
எதிர்வரும் 8 ஆம் திகதி 2.15 மணியளவில் அடுத்த பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 8 ஆம் திகதி 2.15 மணியளவில் அடுத்த பாராளுமன்ற அமர்வு Reviewed by Vanni Express News on 4/23/2018 10:46:00 PM Rating: 5