இலங்கை ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கியால் இன்று வௌியிடப்பட்டுள்ள நாணய மாற்று பெறுமதிகளின் படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 

அதன்படபி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 155.26 ரூபாவாகவும் அதன் விற்பனைப் பெறுமதி 159.04 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. 

இலங்கை ரூபாவின் இந்த வீழ்ச்சி வரலாற்றில் முதல் தடவையாக பதிவாகியுள்ளது. இந்த வீழ்ச்சி எதிர்வரும் நாட்களிலும் தொடராலம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சி இலங்கை ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சி Reviewed by Vanni Express News on 4/25/2018 02:57:00 PM Rating: 5