கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றவாளிகள் 3 பேருக்கு மரண தண்டனை

2001 ஆண்டு நவம்பர் 5 ஆம் திகதி நவகம்புர பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றவாளிகள் 3 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற இன்று (18) மரண தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது. 

மதுபானம் அருந்திக்கொண்டிருந்த போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்ட நபர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டியோ வழக்கை சட்ட மா அதிபர் தாக்கல் செய்திருந்தார். 

இந்நிலையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, விகும் கலுஆரச்சி இன்று இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் மரண தண்டனையை விதித்து தீர்ப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றவாளிகள் 3 பேருக்கு மரண தண்டனை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றவாளிகள் 3 பேருக்கு மரண தண்டனை Reviewed by Vanni Express News on 5/18/2018 11:12:00 PM Rating: 5