கண்டியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் - மேலும் 3 பேர் கைது

கண்டியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புஜாபிடிய, அம்பதென்ன மற்றும் கஹவத்தையில் வைத்து குறித்த 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
கண்டியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் - மேலும் 3 பேர் கைது கண்டியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் - மேலும் 3 பேர் கைது Reviewed by Vanni Express News on 5/05/2018 03:04:00 PM Rating: 5