ஜனாதிபதியின் மேலதிக மற்றும் தனிப்பட்ட செயலாளர் ஒருவர் கைது

ஜனாதிபதியின் மேலதிக மற்றும் தனிப்பட்ட செயலாளர் ஒருவரை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

வேலைவாய்ப்புகளை வழங்குவதாக கூறி 10 நபர்களிடமிருந்து பணம் பெற்ற குற்றத்திற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் மேலதிக மற்றும் தனிப்பட்ட செயலாளர் ஒருவர் கைது ஜனாதிபதியின் மேலதிக மற்றும் தனிப்பட்ட செயலாளர் ஒருவர் கைது Reviewed by Vanni Express News on 5/08/2018 05:30:00 PM Rating: 5