மகிந்தவின் தலைமையில் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் தலைமைத்துவத்தின் கீழ் முஸ்லிம் மக்களின் அனைத்து உரிமைகள் மற்றும் பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்தார்.

காலி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.
மகிந்தவின் தலைமையில் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை மகிந்தவின் தலைமையில் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை Reviewed by Vanni Express News on 5/29/2018 11:45:00 PM Rating: 5