இன்னும் சில நாட்களில் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படும்

அடுத்த வாரம் முதல் பஸ் கட்டணங்களை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது. 

வருடாங்க கட்டண அதிகரிப்புக்கு அமைவாக 10 வீதத்தால் கட்டணத்தை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
இன்னும் சில நாட்களில் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் இன்னும் சில நாட்களில் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் Reviewed by Vanni Express News on 5/11/2018 04:24:00 PM Rating: 5