கட்டண அதிகரிப்புக்கமைய புதிய பஸ் கட்டண விபரம் இதோ

6.56 வீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை நேற்று (15) அனுமதி வழங்கியிருந்தது. 

எனினும் குறைந்தபட்ச கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கவில்லை. 

அதன்படி கட்டண அதிகரிப்புக்கமைய புதிய கட்டண விபரம் போக்குவரத்து ஆணைக்குழுவால் வௌியிடப்பட்டுள்ளது. 

அதன் விபரம் வருமாறு, 

பழையது---புதியது 
10 --- 10 
13 --- 14 
17 --- 18 
21 --- 23 
25 --- 27 
29 --- 31 
34 --- 36
கட்டண அதிகரிப்புக்கமைய புதிய பஸ் கட்டண விபரம் இதோ கட்டண அதிகரிப்புக்கமைய புதிய பஸ் கட்டண விபரம் இதோ Reviewed by Vanni Express News on 5/16/2018 03:52:00 PM Rating: 5