மின்சார விநியோகத்தில் தடை ஏதும் ஏற்பட்டால் உடன் அழையுங்கள்

மின்சார விநியோகத்தில் தடை ஏதும் ஏற்பட்டால் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு மின்சக்தி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

மின்சார சபை ஊழியர்கள் சட்டப்படி வேலையில் ஈடுபட்டிருந்தாலும் அனர்த்த வேளைகளின் போது பராமரிப்பு பணிகளில் ஈடுபடுமாறு மின்சார பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமியகுமார வடுகே தெரிவித்துள்ளார்.
மின்சார விநியோகத்தில் தடை ஏதும் ஏற்பட்டால் உடன் அழையுங்கள் மின்சார விநியோகத்தில் தடை ஏதும் ஏற்பட்டால் உடன் அழையுங்கள் Reviewed by Vanni Express News on 5/21/2018 10:44:00 PM Rating: 5