கொள்கலன் கட்டணமும் அதிகரிக்கிறது

கொள்கலன் போக்குவரத்துக்கான கட்டணம் 15 வீதத்தால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

எதிர்வரும் 20ம் திகதி முதல் இந்தக் கட்டண அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என்று அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
கொள்கலன் கட்டணமும் அதிகரிக்கிறது கொள்கலன் கட்டணமும் அதிகரிக்கிறது Reviewed by Vanni Express News on 5/12/2018 05:59:00 PM Rating: 5