ஐபிஎல் தொடரில் கோடிகளை வீணாக்கிய வெளிநாட்டு வீரர்கள்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11 வது தொடர் கடந்த மாதம் 7 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டுயுள்ள இந்த தொடரில் லீக் சுற்று போட்டிகள் நிறைவடைந்து விட்டன. 

பிளே-ஆப் சுற்றுக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் முன்னேறியுள்ளன. 

பிளே-ஆப் சுற்றின் முதல் போட்டியான குவாலிபையர் 1 போட்டியில் இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. 

இந்நிலையில், இந்த தொடரில் பல்வேறு அணிகளால் கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து வாங்கப்பட்டு துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் சொதப்பிய 11 முக்கிய வெளிநாட்டு வீரர்களில் விபரம்... 


 1. பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)
 2. கிளென் மேக்ஸ்வெல் (அவுஸ்திரேலியா)
 3. கிறிஸ் வோக்ஸ் (இங்கிலாந்து)
 4. ஆரோன் பிஞ்ச் (அவுஸ்திரேலியா)
 5. கெய்ரான் பொல்லார்ட் (மேற்கிந்திய தீவுகள்)
 6. டார்கி ஷார்ட் (அவுஸ்திரேலியா)
 7. பிரண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து)
 8. கோரி ஆண்டர்சன் (நியூசிலாந்து)
 9. மிச்செல் ஜான்சன் (அவுஸ்திரேலியா)
 10. கொலின் முன்ரோ (நியூசிலாந்து)
 11. இம்ரான் தாஹிர் (தென்ஆப்பிரிக்கா)
ஐபிஎல் தொடரில் கோடிகளை வீணாக்கிய வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் கோடிகளை வீணாக்கிய வெளிநாட்டு வீரர்கள் Reviewed by Vanni Express News on 5/22/2018 11:53:00 PM Rating: 5