ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அசத்திய டிடி

சமீபத்தில் துவங்கிய கத்திரி வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. 

பல இடங்களில் 100 டிகிரியையும் தாண்டி வெயில் என்பதால் மக்கள் ஏசி இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைமை தான் தற்போது நிலவுகிறது.

இந்நிலையில் பிரபல தொகுப்பாளினி கத்திரி வெயிலை சமாளிக்க வேட்டி சட்டையை அணிந்து ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.
ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அசத்திய டிடி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அசத்திய டிடி Reviewed by Vanni Express News on 5/05/2018 11:52:00 PM Rating: 5