திலும் அமுனுகம பயங்கரவாத புலனாய்வு பிரிவில் ஆஜரானார்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு வருகை தந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

கண்டி பிரதேசத்தில் அண்மையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் வழங்குவதற்கு அவர் அங்கு ஆஜராகியுள்ளார்.
திலும் அமுனுகம பயங்கரவாத புலனாய்வு பிரிவில் ஆஜரானார் திலும் அமுனுகம பயங்கரவாத புலனாய்வு பிரிவில் ஆஜரானார் Reviewed by Vanni Express News on 5/15/2018 04:47:00 PM Rating: 5