கிழக்கில் முஸ்லிம் சமூகம் ஓரங்கட்டப்படுவது ஏன் ?

MCMR football fiesta2018  மேற்படி உதைபந்தாட்ட தொடரிற்க்கான விருது வழங்கும் வைபவம்  கிண்ணியா நகரசபை நூலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிண்ணியா முன்னால் மேயர் சட்டத்தரணி Dr.ஹில்மி மஹ்ரூப் உரையாற்றுகையில் 

எமது மண்ணிலே விளையாட்டுத்துறை மாத்திரமல்ல ஏனைய துறைகளான கல்வி,சுகாதாரம்,உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய எல்லாத் துறைகளிலும் இந்த நிகழ்வு போன்று முன் உதாரணமாக காட்டக்கூடிய துறைகளாக ஒவ்வொரு துறையும் மாற்றப்பட வேண்டும் 
அதே போன்று எமது இன விகிதாசாரத்திற்க்கு ஏற்ற உரிமைகள் எல்லா துறைகளிலும் மத்திய அரசிலும்,மாகாண அரசிலும் கிடைக்க வேண்டும் மற்றும் இலங்கையில் 10% வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்திற்க்கு மத்திய அரசின் சகல சேவைகளிலும்,அபிவிருத்திகளிலும் வேலைவாய்ப்புகளிலும் 10% முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டும். 

2012 புள்ளிவிபரவியல் அரிக்கையின் படி திருமலையில் 43% முஸ்லிம்களும் 30% தமிழர்களும் 27% சிங்களவர்களும் வாழ்ந்து வருகின்றனர் 2018இன் senese சேய்யப்படுமானால் அண்ணலவாக முஸ்லிம் சமூகம் 45% ஆக கானப்படும் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட திருகோணயமலையில் மத்திய அரசின் மூலமாகவும் மாகாண அரசின் மூலமாகவும் முஸ்லிம் சமூகத்திற்க்கு சுகாதாரம் கல்வி,கலாச்சாரம்,நிர்வாகம் பொன்ற பல துரைகளிலும் தொடர்ச்சியாக அனியாயம் நடைபெற்று கொண்டு இருக்கின்றது தகுதியான பலர் எமது சமூகத்தில் இருந்தும் இலங்கையின் எப்பாகத்திலும் ஒரு அரசாங்க அதிபர் நியமிக்கப்ப்ட வில்லை முஸ்லிம்களை பெரும் பாண்மையாக கொண்ட மாவட்டங்களாக திருகோணாமலை, அம்பாறை பொன்ற மாவட்டங்களிலும் கூட முஸ்லிம் அரசாங்க அதிபரை (GA) நியமிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலைமை எமது அரசியல் தலைமைகளின் அசம்ந்த போக்கை காட்டுகின்றது 

எமது மாவட்டத்தின் கேவலம் ஒரு மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) பதவிக்கு சரீப் அவர்கள் ஒரு வருட காலமாக transfer order 
இல் இருந்து கொண்டுள்ளார் ஆனால் அந்த பதவிக்கு இவரைவிட 12 வருடஙக்ள் பதவி வளியாக juniorஆக இருக்கின்ற தமிழ் இனத்தை செர்ந்த ஒருவர் நியமிக்கப்படுகின்றார் 

வெளிப்படையாக அனியாயம் இளைக்கப்படுகின்ற எமது சமூகத்திற்க்கு ஏன் எமது பாராளுமன்ற உருப்பிணர்கள் உரத்து பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க முடியாது.
கிழக்கில் முஸ்லிம் சமூகம் ஓரங்கட்டப்படுவது ஏன் ? கிழக்கில் முஸ்லிம் சமூகம் ஓரங்கட்டப்படுவது ஏன் ? Reviewed by Vanni Express News on 5/04/2018 05:19:00 PM Rating: 5