சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்ப முடிவுத்திகதி

இம்முறை கல்விப் பொதுத்தாரதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி எதிர்வரும் 15ம் திகதியுடன் நிறைவடைவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. 

பரீட்சைக்கான விண்ணப்ப படிவத்தைத்தை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்று அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

தாமதமாக கிடைக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்பதால், குறித்த தினத்திலோ அல்லது அதற்கு முன்னரோ பரீட்சைக்கான விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்ப முடிவுத்திகதி சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்ப முடிவுத்திகதி Reviewed by Vanni Express News on 5/01/2018 05:48:00 PM Rating: 5