haiiii

முகநூல் வழி நண்பர்கள் இணைந்து சாதனை (கண்டி - திகன - ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு நவீன இயந்திரம்)

முகநூல் என்பது வெறுமனே அரட்டைகள் அடிக்கும் இடம் என்பதினை தகர்த்தெரிந்து நண்பர்கள் மூலம் சுமார் லட்சத்துக்கு மேலதிகமான நிதிகளை திரட்டி ஆதரவற்ற குழந்தைகளின் கல்வித்தேவைக்காக நவீன போட்டோ கொப்பி இயந்திரம் ஒன்று கடந்த 29-04-2018 அன்று அந்த இல்லத்தில் வழங்கப்பட்டது.

கண்டி திகனையில் இருக்கும் THE GURDIAN சிறுவர் மேம்பாட்டு நிலையத்தினால் 2018-04-16 அன்று எமது நண்பர்களின் இயக்கத்தில் இயங்கும் பரகத் நிதியத்திற்கு (OPEN ARMS) ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதாவது அச்சிறுவர்களின் கல்வித்தேவைக்காகவும் நிர்வாக தேவைக்காகவும் ஒரு போட்டோ கொப்பி மெசின் தேவை என்று.

இதை கவனத்திற் கொண்ட பரகத் நிதியம் (OPEN ARMS) நிர்வாகிகள் வெளிநாட்டு வாழ் நண்பர்களை முகநூல் வழியாக தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டது.

அக்கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளுடன் முகநூல் வழியாக நிதி சேகரிக்கும் திட்டம் ஒன்றினை உடனுக்குடன் அமுல் படுத்தி நான்கு நபர்களின் மேற்பார்வையிலும் சக நண்பர்களின் ஆலோசனைகளுடனும் டயலோக் ஈசி கேஸ் மற்றும் பரகத் நிதியத்தின் வங்கி கணக்கினூடாகவும் நிதிகளை சேகரித்து அவர்களுக்கு தேவையான அந்த நவீன போட்டோ கொப்பி இயந்திரத்தை குறிப்பிட்ட சில நாட்களிலேயே பெற்றுகொடுத்தோம்.

சுமார் 15 குழந்தைகளை கொண்ட அந்நிறுவனத்தில் மேலும் சில தேவைப்பாடுகள் உள்ள வண்ணம் இருக்கின்றன இருந்தும் எம்மாலான இவ்வுதவியை குறிப்பிட் சில நாட்களுக்குள் நண்பர்கள் மூலமாக வித்தியாசமான முறையில் அணுகி  இந்த இயந்திரத்தையும் அவர்களுக்கு தேவையான சில பொருட்களையும் பெற்றுக் கொடுத்தோம் அல்ஹம்துலில்லாஹ்.

மேலும் இத்திட்டத்தில் எம்முடன் இணைந்து பயணம் செய்து நிதிகளை தந்துதவிய தனவந்தர்களுக்கும், முகநூல் நண்பர்களுக்கும் பரகத் நிறுவனமும் இத்திட்டத்தில் தலைமை தாங்கிய நிர்வாகிகளும் தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

-ஜஸாக்கல்லாலாஹு கைரன்-
Barakath Foundation (Open Arms)
077 005 2377

இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,17,video,6,அரசியல்,4860,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,16,உள்நாட்டு செய்திகள்,11129,கட்டுரைகள்,1391,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,148,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3247,விளையாட்டு,727,வினோதம்,159,வெளிநாட்டு செய்திகள்,2077,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,
ltr
item
Vanni Express News: முகநூல் வழி நண்பர்கள் இணைந்து சாதனை (கண்டி - திகன - ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு நவீன இயந்திரம்)
முகநூல் வழி நண்பர்கள் இணைந்து சாதனை (கண்டி - திகன - ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு நவீன இயந்திரம்)
https://3.bp.blogspot.com/-QEhl5IFFERY/WuwrAHcyalI/AAAAAAABJ88/zWcPFY2C0Rkh1yk5vlszjMMVn36obmv9gCLcBGAs/s640/V.E.N.Media.jpg
https://3.bp.blogspot.com/-QEhl5IFFERY/WuwrAHcyalI/AAAAAAABJ88/zWcPFY2C0Rkh1yk5vlszjMMVn36obmv9gCLcBGAs/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2018/05/fb_4.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2018/05/fb_4.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy