உலகிலே மிகவும் பரபரப்பான விமானப் பாதை இதுதான்

சிங்கப்பூர் மற்றும் மலேசிய தலைநகரான கோலாலம்பூர் இடையிலான விமான பாதை உலகிலே மிகவும் பரபரப்பான விமானப் பாதையாக மாறியுள்ளது. 

இந்த பாதையில் ஒரு நாளுக்குச் சராசரியாக 84 விமானங்கள் செல்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. 

சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூருக்கு இடையிலான விமான பயண நேரம் சுமார் ஒரு மணி நேரமாகும்.
உலகிலே மிகவும் பரபரப்பான விமானப் பாதை இதுதான் உலகிலே மிகவும் பரபரப்பான விமானப் பாதை இதுதான் Reviewed by Vanni Express News on 5/06/2018 11:02:00 PM Rating: 5