விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க இஷாக் M.P அதிரடி நடவடிக்கை

-Mithun Khan

கலாவெவ குளத்திலிருந்து விவசாய நிலங்களுக்கு நீரினை வழங்கிக்கொண்டிருக்கின்ற ஜோதில காழ்வாயினில் அதிகளவில் வளர்ந்திருந்த சல்வீனியா தாவரங்கள் மூலம் சரியான முறையில் நீரினை பெற்றுக்கொள்வதில் அப்பிரதேச விவசாயிகள் மிகவும் சிறமத்தை எதிர் நோக்கியிருந்தனர்.

இது தொடர்பில் அப்பிரதேச மக்கள் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானிடம் தொடர்பு கொண்டு தங்கள் இப்பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுத்தரும்படி வேண்டிக்கொண்டனர்.

அப்பிரதேச விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தனது முயற்சியினூடாக ஜனாதிபதி விசேட செயளணியினர் மற்றும் இலங்கை கடற்படையினரின் உதவியுடன் அக்காழ்வாயினை சுத்தம் செய்துகொடுத்தார்.Image may contain: 2 people, outdoor and waterImage may contain: one or more people, people standing, tree, sky, outdoor, nature and waterImage may contain: one or more people, people standing, sky, tree, outdoor, nature and waterImage may contain: 3 people, people smiling, tree and outdoor
விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க இஷாக் M.P அதிரடி நடவடிக்கை விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க இஷாக் M.P அதிரடி நடவடிக்கை Reviewed by Vanni Express News on 5/10/2018 01:10:00 PM Rating: 5