இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க சீனா அரசாங்கம் அனுமதி

இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க சீனா அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மத்திய மாகாணத்திற்கான அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்காகவே இந்த கடன் தொகை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க சீனா அரசாங்கம் அனுமதி இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க சீனா அரசாங்கம் அனுமதி Reviewed by Vanni Express News on 5/14/2018 11:06:00 PM Rating: 5