தலைமைத்துவ தடுமாற்றம் முகநூல் நேரடி நிகழ்ச்சியுடன் - இஸ்ஸதீன் றிழ்வான்

தலைமைத்துவ தடுமாற்றம் என்ற தலைப்பில் வன்னி எக்ஸ்பிரஸ் நியூஸ் முகநூல் நேரடி நிகழ்ச்சியுடன் கத்தாரில் இருந்து உங்கள் அன்பு நண்பன் எங்கள் ஆலோசகர்,பிரபல எழுத்தாளர் இஸ்ஸதீன் றிழ்வான் நாளையதினம் 05.05.2018 இலங்கை நேரப்படி இரவு 09.00 மணியளவில் காணத்தாவறாதீர்கள்.

இந்த நிகழ்சி கத்தாரில் இருந்து நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்ட இருக்கிறது நாளைய தினம் சனிக்கிழமை இரவு 09.00 மணிக்கு ஆரம்பிக்க இருக்கின்றோம் வன்னி எக்ஸ்பிரஸ் நியூஸ் வாசகர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியை நேரடியாக முகநூல் வழியாக பார்வையிட முடியும்.

தடைகளை தாண்டிய பயணம் இது வன்னி எக்ஸ்பிரஸ் நியூஸ் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் 

Face Book Live Link - www.facebook.com/VanniExpressNews

உங்கள் அன்பிற்கு எங்களுடைய மனம்நிறைந்த கோடானுகோடி நன்றிகள்

ஊடக அனுசரணை வழங்குகின்றார்கள் ஸ்டார் டி.வீ
தலைமைத்துவ தடுமாற்றம் முகநூல் நேரடி நிகழ்ச்சியுடன் - இஸ்ஸதீன் றிழ்வான் தலைமைத்துவ தடுமாற்றம் முகநூல் நேரடி நிகழ்ச்சியுடன் - இஸ்ஸதீன் றிழ்வான் Reviewed by Vanni Express News on 5/04/2018 11:32:00 PM Rating: 5