தற்போதைய அரசாங்கத்தால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது - மஹிந்த

எவ்வாறெல்லாம் திருத்தங்கள் செய்தாலும் தற்போதைய அரசாங்கத்தால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

நாட்டின் மூத்த அரசியல்வாதான டி.பி.இளங்ககோனின் உருவ சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்ட மூத்த அரசியல்வாதியும் இதனைக் குறிப்பிட்டார். 

மக்களுக்கு இருந்த மே தினத்தை இல்லாது செய்திருப்பதாகவும், எவ்வாறான காரணங்கள் இருந்த போதிலும் தனியார் துறையினருக்கு விடுமுறைய வழங்கியிருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். 

தொழிலாளர்களுக்கு இருக்கின்ற உரிமைகள் ஒவ்வொன்றாக விழுங்கப்பட்டுக் கொண்டிருப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது - மஹிந்த தற்போதைய அரசாங்கத்தால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது - மஹிந்த Reviewed by Vanni Express News on 5/01/2018 05:39:00 PM Rating: 5