மஹிந்த ராஜபக்‌ஷவின் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்ட முக்கிய முஸ்லிம் அரசியல் வாதிகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் இப்தார் நிகழ்வு இன்று கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

நாட்டின் பல பாகங்களிலும் இருந்து இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த இப்தார் நிகழ்வில் அமைச்சர்கள் ரவுப் ஹக்கீம், ஹிஸ்புல்லாஹ், பௌசி முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் பஷீர் சேலிதாவூத் மற்றும் அரபு நாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
Image may contain: 5 peopleImage may contain: 4 people, wedding, table and indoorImage may contain: 8 people, people smiling, people sittingImage may contain: 6 people, people sitting, table and indoorImage may contain: 4 people, people standingImage may contain: one or more people, crowd and indoorImage may contain: 6 people, table, wedding and indoorImage may contain: 8 people, people smiling, people sitting, table, wedding and foodImage may contain: 3 people, people smiling, people sitting and indoorImage may contain: 10 people, people smilingImage may contain: 7 people, people sitting and tableImage may contain: 9 people, crowd, wedding and tableImage may contain: one or more people, people sitting, people eating and table
மஹிந்த ராஜபக்‌ஷவின் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்ட முக்கிய முஸ்லிம் அரசியல் வாதிகள் மஹிந்த ராஜபக்‌ஷவின் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்ட முக்கிய முஸ்லிம் அரசியல் வாதிகள் Reviewed by Vanni Express News on 5/31/2018 11:10:00 PM Rating: 5