பதவியை இராஜினாம செய்த பாராளுமன்ற உறுப்பினர் நவவி

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய பட்டியல் உறுப்பினர் எம்.எச்.எம் நவவி தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். 

இவர் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பதவியை இராஜினாம செய்த பாராளுமன்ற உறுப்பினர் நவவி பதவியை இராஜினாம செய்த பாராளுமன்ற உறுப்பினர் நவவி Reviewed by Vanni Express News on 5/23/2018 09:55:00 PM Rating: 5