இன்று ஈரான் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஈரான் புறப்பட்டு சென்றுள்ளார். 

சற்றுமுன்னர் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றதாக எமது விமான நிலைய செய்தியாளர் கூறினார்.
இன்று ஈரான் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஈரான் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன Reviewed by Vanni Express News on 5/12/2018 04:37:00 PM Rating: 5