தேவையான நிவாரண உதவிகளை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய தரப்பினர்களுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
தேவையான நிவாரண உதவிகளை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை தேவையான நிவாரண உதவிகளை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை Reviewed by Vanni Express News on 5/21/2018 03:11:00 PM Rating: 5