வியாழன் பல நாடுகளில் நோன்பு ஆரம்பம்

சவூதி அரேபியா,ஜப்பான்,பிலிப்பைன்ஸ்,சிங்கப்பூர்,ஓமான்,மலேசியா கட்டார் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் நாளை மறுநாள் வியாழன் (17) புனித ரமலான் முதல் நோன்பாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, இந்தியா உட்பட ஏனைய நாடுகளில் புதன் மாலை பிறை பார்க்கப்படுகிறது.

வியாழன் பல நாடுகளில் நோன்பு ஆரம்பம் வியாழன் பல நாடுகளில் நோன்பு ஆரம்பம் Reviewed by Vanni Express News on 5/15/2018 11:40:00 PM Rating: 5