இலங்கையில் வெள்ளிக்கிழமை நோன்பு ஆரம்பமாகின்றது

இலங்கையில் புனித ரமலான் மாதத்திற்கான தலை பிறை நாட்டின் எப்பகுதியிலும் இன்று தென்படாத காரணத்தினால் ஷஹ்பான் மாதம் 30 நாளாக பூர்த்தி செய்யப்பட்டு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை  நோன்பு ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாயல் மற்றும் ACJU அறிவித்துள்ளது.

இந்தியா, சவூதி உற்பட  உலகில் பல நாடுகளில் நாளை ரமழான் நோன்பு ஆரம்பம் என அறிவிக்கபட்டு இருந்த நிலையில் இலங்கையில் வெள்ளிக்கிழமை நோன்பு ஆரம்பமாகின்றது.
இலங்கையில் வெள்ளிக்கிழமை நோன்பு ஆரம்பமாகின்றது இலங்கையில் வெள்ளிக்கிழமை நோன்பு ஆரம்பமாகின்றது Reviewed by Vanni Express News on 5/16/2018 11:07:00 PM Rating: 5