Just In - பருப்பின் விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பருப்பிற்கு விதிக்கப்பட்டிருந்த வரி இன்று முதல் ஆறு மாதங்களுக்கு அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இதுவரை ஒரு ரூபாயாக நிலவிய பிரிக்கப்படாத பருப்பு ஒரு கிலோ கிராமிற்கான வரி, 7 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரிக்கப்பட்ட ஒரு கிலோ கிராம் பருப்பிற்கு 3 ரூபாயாக காணப்பட்ட வரி, 12 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சு இதனை அறிவித்துள்ளது.
Just In - பருப்பின் விலை அதிகரிப்பு Just In - பருப்பின் விலை அதிகரிப்பு Reviewed by Vanni Express News on 5/09/2018 04:49:00 PM Rating: 5