வௌ்ளத்தில் சிக்கிய மூன்று பேரை காப்பாற்ற சென்ற பொலிஸ் காண்ஸ்டபிள் சடலமாக மீட்பு

மாதம்பே, கல்முருவ பிரதேசத்தில் வௌ்ளத்தில் சிக்கிய மூன்று பேரை காப்பாற்ற முற்பட்டு வௌ்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த பொலிஸ் காண்ஸ்டபிள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

29 வயதுடைய மாதம்பே பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் பொலிஸ் காண்ஸ்டபிளான (88587 ) தசநாயக்க பதிருன்னகலாகே டிலான் சம்பத் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வௌ்ளத்தில் சிக்கிய மூன்று பேரை காப்பாற்ற சென்ற பொலிஸ் காண்ஸ்டபிள் சடலமாக மீட்பு வௌ்ளத்தில் சிக்கிய மூன்று பேரை காப்பாற்ற சென்ற பொலிஸ் காண்ஸ்டபிள் சடலமாக மீட்பு Reviewed by Vanni Express News on 5/27/2018 02:23:00 PM Rating: 5