கிம் உடனான சந்திப்புக்கு தயாராகும் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்பும், தென் கொரிய அதிபர் முன் ஜே-இல்லும் மே 22-ம் தேதி வெள்ளை மாளிகையில் சந்தித்து பேச உள்ளனர். 

டிரம்பும், வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் இடையிலான சந்திப்பு மே அல்லது ஜூன் மாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த சந்திப்புக்கான இடமும், நேரமும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறினார், ஆனால் கூடுதல் தகவல்களை அவர் தரவில்லை.
கிம் உடனான சந்திப்புக்கு தயாராகும் டிரம்ப் கிம் உடனான சந்திப்புக்கு தயாராகும் டிரம்ப் Reviewed by Vanni Express News on 5/06/2018 11:44:00 PM Rating: 5