ஆர்ப்பாட்டம் காரணமாக பாரிய போக்குவரத்து நெரிசல்

சய்டம் பிரச்சினைக்கு உரிய தீர்வினை வழங்காத காரணத்தினால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து களனி பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
ஆர்ப்பாட்டம் காரணமாக பாரிய போக்குவரத்து நெரிசல் ஆர்ப்பாட்டம் காரணமாக பாரிய போக்குவரத்து நெரிசல் Reviewed by Vanni Express News on 5/09/2018 02:22:00 PM Rating: 5