நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (20) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

குறிப்பாக சப்ரகமுவ மாகணத்தில் 150 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, மத்திய, ஊவா மற்றும் மேல் மாகணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று இடியுடன் கூடிய மழை நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று இடியுடன் கூடிய மழை Reviewed by Vanni Express News on 5/20/2018 02:59:00 PM Rating: 5