மூன்று பேரை காப்பாற்ற முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் வௌ்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டார்

மாதம்பே பிரதேசத்தில் வௌ்ளத்தில் சிக்கிய மூன்று பேரை காப்பாற்ற முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வௌ்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். 

29 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

மூன்று பேரை காப்பாற்ற முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் வௌ்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டார் மூன்று பேரை காப்பாற்ற முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் வௌ்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டார் Reviewed by Vanni Express News on 5/25/2018 03:17:00 PM Rating: 5