புத்தளம் பகுதியில் தொடர்ந்து அடை மழை - தப்போவ நீர்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறப்பு

தப்போவ நீர்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

இதனால் தப்போவ நீர்தேக்கத்தை அண்டிய பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

புத்தளம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக தப்போவ நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
புத்தளம் பகுதியில் தொடர்ந்து அடை மழை - தப்போவ நீர்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறப்பு புத்தளம் பகுதியில் தொடர்ந்து அடை மழை - தப்போவ நீர்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறப்பு Reviewed by Vanni Express News on 5/24/2018 01:46:00 PM Rating: 5