காற்றுடனான காலநிலை எதிர்வரும் இரு தினங்களுக்கு நீடிக்கும்

மத்திய மலைநாட்டின் மேற்கு சாய்வான பகுதிகளுக்கு மணிக்கு 50 - 60 என்ற வேகத்தில் காற்று வீசலாம் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. 

இந்த காற்றுடனான காலநிலை எதிர்வரும் இரு தினங்களுக்கு நீடிக்கும் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
காற்றுடனான காலநிலை எதிர்வரும் இரு தினங்களுக்கு நீடிக்கும் காற்றுடனான காலநிலை எதிர்வரும் இரு தினங்களுக்கு நீடிக்கும் Reviewed by Vanni Express News on 5/29/2018 03:01:00 PM Rating: 5