நாளைய தினம் கடும் வெப்ப காலநிலை - அவதானமாக இருக்கவும்

வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு, மாகாணங்கள் குருநாகல், கம்பஹா, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களில் நாளைய தினம் கடும் வெப்ப காலநிலை நிலவ கூடும் என அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந் நிலையில் இது குறித்து அவதானமாக இருக்குமாறு அத் திணைக்களம் மக்களை கோரியுள்ளது.

நாளைய தினம் கடும் வெப்ப காலநிலை - அவதானமாக இருக்கவும் நாளைய தினம் கடும் வெப்ப காலநிலை - அவதானமாக இருக்கவும் Reviewed by Vanni Express News on 5/05/2018 03:21:00 PM Rating: 5