புத்தளம் மாவட்டத்தின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன

மாஒய பெருக்கெடுத்துள்ளதனால் புத்தளம் மாவட்டத்தின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

மாதம்பே - குளியாப்பிடி மற்றும் கொழும்பு - புத்தளம் வீதி மஹவேவ பிரதேசங்கள் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளன.

இதனிடையே புத்தளம் -ஆணையிறவு வீதி பல்லம பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளதுடன், நாத்தன்டிய - கும்மோத வீதி நீரினால் மூழ்கியுள்ளது.
புத்தளம் மாவட்டத்தின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன புத்தளம் மாவட்டத்தின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன Reviewed by Vanni Express News on 5/27/2018 12:24:00 AM Rating: 5