வௌ்ள நீரில் அடித்து செல்லப்பட்ட நபரை காணவில்லை

கம்பஹா, புதிய மினுவங்கொடை பாதையின் வை சந்தியில் நபரொருவர் நீரில் மூழ்கி காணமல் போயுள்ளார். 

வௌ்ள நீர் அடித்து செல்லப்படும் இடத்தில் துவிச்சக்கர வண்டியை தள்ளிக் கொண்டு சென்ற நபரொருவர் வெள்ள நீரில் அடித்துச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இவ்வாறு காணாமல் போனவர் தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவல்களும் தெரியவில்லை. 

பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பிரதேசவாசிகள் குறித்த நபரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வௌ்ள நீரில் அடித்து செல்லப்பட்ட நபரை காணவில்லை வௌ்ள நீரில் அடித்து செல்லப்பட்ட நபரை காணவில்லை Reviewed by Vanni Express News on 5/24/2018 02:46:00 PM Rating: 5