கொக்கோ மரத்தின் இலையை ஒத்த உயிரினம் ஒன்று பதுளை மொரகொல்ல பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமது வீட்டில் இருந்து கொக்கோ மரத்தின் இலையொன்றுக்கு கால்கள் முளைத்து, அந்த உயிரினம் நடமாடுவதை அவதானிக்க முடிவதாக பிரதேசவாசி ஒருவர் கூறி இருந்தார்.