டெஸ்ட் போட்டியில் விளையாட தடை சந்திமாலிற்கு வழங்கப்பட்டுள்ள தண்டணை ?

பந்தை சேதப்படுத்திய சம்பவத்திற்காக தினேஸ் சந்திமால் தனது போட்டிப்பணத்தில் 100 வீதத்ததை செலுத்த வேண்டியுள்ளதுடன், 3 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3 ஆம் நாளில் போட்டி நடைபெறும் போது பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு ஒன்று போட்டி நடுவரால் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் போட்டியில் விளையாட தடை சந்திமாலிற்கு வழங்கப்பட்டுள்ள தண்டணை ? டெஸ்ட் போட்டியில் விளையாட தடை சந்திமாலிற்கு வழங்கப்பட்டுள்ள தண்டணை ? Reviewed by Vanni Express News on 6/19/2018 11:19:00 PM Rating: 5