கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு

கொரகேன, ஊரகஹா பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

78 வயது நிரம்பிய ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

கைகள் கட்டப்பட்ட நிலையிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு Reviewed by Vanni Express News on 6/14/2018 02:14:00 AM Rating: 5