புதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் முழுவிவரம்

புதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. 

அதன்படி பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் விபரம் வருமாறு, 

இராஜாங்க அமைச்சர்கள் 

ரஞ்சித் அலுவிஹார - சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிரிஸ்தவ மத விவகார இராஜாங்க அமைச்சர் 
லக்கி ஜயவர்தன - மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் 

பிரதி அமைச்சர்கள் 

அஜித் மான்னப்பெரும - சுற்றாடல் பிரதி அமைச்சர் 
அங்கஜன் இராமநாதன் - விவசாய பிரதி அமைச்சர் 
காதர் மஸ்தான் - மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் பிரதி அமைச்சர் 
எட்வர்ட் குணசேகர - உள்ளக அலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர் 
நளின் பண்டார - அரச நிர்வாக முகாமைத்துவ சட்டமும் ஒழுங்கும் பற்றிய பிரதி அமைச்சர்
புதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு
புதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் முழுவிவரம் புதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் முழுவிவரம் Reviewed by Vanni Express News on 6/12/2018 02:03:00 PM Rating: 5