சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைகிறது

சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. 

அதன்படி 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரியவாயு 138 ரூபாவால் குறைக்கப்படுவதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. 

கடந்த செவ்வாய்க்கிழமை கூடிய வாழ்க்கைச் செலவு குழு கூட்டத்தில் எரிவாயுவின் விலையைக் குறைக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

சமையல் எரிவாயுவின் விலையைக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

முழுமையாக செய்தியை வாசிக்க ---> http://www.vanniexpressnews.com/2018/06/gas.html
சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைகிறது சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைகிறது Reviewed by Vanni Express News on 6/29/2018 05:54:00 PM Rating: 5